வீட்டிற்குள் மனைவியின் அனுமதியுடன் வந்த வேறு ஆண்! பின்னர் நடந்த சம்பவம்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, நபர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி எல்.என்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரைச் சேர்ந்த ரோஷன் பானு என்ற இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், மணியைப் பிடித்து அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் ரோஷன் பானுவுடன் அந்நபர் தகாத உறவு வைத்திருந்ததால் … Continue reading வீட்டிற்குள் மனைவியின் அனுமதியுடன் வந்த வேறு ஆண்! பின்னர் நடந்த சம்பவம்